தேவையானவை
- மைதா மாவு – 100 கிராம்
- சர்க்கரை – 400 கிராம்
- பிடித்தமான கலர் எஸென்ஸ்
- வறுத்த முந்திரி – சிறிதளவு
- நெய் – 150 கிராம்
செய்முறை :
Step 1.
முதலில் சர்க்கரை கம்பிப் பாகில் கரைத்த மைதா மாவைக் கொட்டி, இதர பொருட்களைச் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.
No comments:
Post a Comment