தேவையானவை
- மைதா - 250 கிராம்,
- ரவை - 1/2 கப்,
- நெய் - 1 டீஸ்பூன்
- பொடித்த சர்க்கரை - 1 கப்,
- கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
- முந்திரி - தேவைக்கு,
- கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
- பொட்டுக் கடலை - 1/2 கப்,
- ஏலக்காய் - தேவைக்கு,
- கொப்பரை தேங்காய் - 1 மூடி
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் மைதா, ரவை, நெய், சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும்.
Step 2.
அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸ் தயார்.


No comments:
Post a Comment