பால்பேடா


தேவையானவை
  •  பால் - 1 லிட்டர்,
  •  சர்க்கரை - அரை கப்,
  •  சீவிய பாதாம் அல்லது பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன்,
  •  வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  •  கார்ன்ஃபிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்,


செய்முறை : 

Step 1.
முதலில் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சுங்கள். பாதியளவு வற்றியவுடன், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெய் சேருங்கள். .

Step 2.
இந்தக் கலவை, சற்றுக் கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள். பின்னர், மத்தால் இதை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மசித்ததை நன்கு ஆறவிட்டு, வேண்டிய வடிவத்தில் ‘பேடா’க்கள் செய்து, அதன்மேல் ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரியுங்கள்

No comments:

Post a Comment

Adbox