பாதுஷா


தேவையானவை
  •  மைதா மாவு – 2 கப்,
  •  உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
  •  வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  உப்பு - தேவையான அளவு
  •  எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

Step 1.
முதலில் உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.


No comments:

Post a Comment

Adbox