காரா சேவ்



தேவையானவை
  •  கடலை மாவு - 200 கிராம்,
  •  பச்சரிசி மாவு - 50 கிராம்,
  •  மிளகுத்தூள் - சிறிதளவு,
  •  உப்பு - தேவையான அளவு,
  •  எண்ணெய் - கால் கிலோ,
  •  ஓமம் - சிறிதளவு,
  •  சமையல் சோடா - ஒரு சிட்டிகை


செய்முறை : 

Step 1.
முதலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment

Adbox