தேவையானவை
- பாதாம் விழுது – 2 கப்
- சர்க்கரை – 2 கப்
- நெய் – 1கப்
- 10 - 12 குங்குமப்பூ
- சிறிதளவு ஏலப்பொடி
- பால் சிறிதளவு
செய்முறை :
Step 1.
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது, சர்க்கரை போட்டு அடுப்பில் வைக்கவும். குங்குமப்பூ வை 1 ஸ்பூன் பாலில் உறவைக்கவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்,
Step 2.
கிளறிக்கொண்டே இருக்கவும். குங்குமப்பூ வை கரைத்து ஊற்றவும். சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும். சுவையான பாதம் அல்வா தயார்.


No comments:
Post a Comment