கோவா குலோப் ஜாமூன்


தேவையானவை
  •  ஜாமூன் மிக்ஸ் - ஒரு சிறிய கப்,
  •  பால்கோவா - ஒரு கப்,
  •  சர்க்கரை - ஒன்றரை கப்,
  •  ஏலக்காய்த்தூள்,
  •  நெய் - தேவையான அளவு.
  •  கேசரி பவுடர் - சிறிதளவு,


செய்முறை :

Step 1.
முதலில் ஜாமூன் மிக்சுடன் பால்கோவா, பாதி அளவு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் நான்கு, ஐந்து உருண்டைகளாகப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். மீதமுள்ள சர்க்கரையில் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்த ஜாமூன் உருண்டைகளைப் போடவும். ஊறியதும் சாப்பிடலாம். சுவையான கோவா குலாப் ஜாமுன் தயார்.

No comments:

Post a Comment

Adbox