தேவையானவை
- 4 உழக்கு பச்சை அரிசி மாவு
- 1 1/4 உழக்கு உளுந்து மாவு
- தேங்காய் பால் – 1 கப்
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் பச்சை அரிசி மாவை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு ப.அரிசி மாவையும்,உளுந்து மாவையும் ஒன்றாக கொட்டி ,உப்பு போட்டு தேங்காய் பால் ஊற்றி பிசையவும்.
Step 2.
சீப்பு சீடை அச்சை கட்டையில் போட்டு பேப்பரில் பிழிந்து விடவும்.பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி,கையில் எடுத்து ஒட்டி எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான சீப்பு சீடை தயார்.


No comments:
Post a Comment