தேவையானவை
- மைதா மாவு – 2 கப்,
- உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
- வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும். சூடான மைதா முறுக்கு தயார்.


No comments:
Post a Comment