- பால் - 8 கப்,
- குங்குமப்பூ,
- சர்க்கரை - இரண்டரை கப்,
- குங்குமப்பூ,
- ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை :
Step 1.
முதலில் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாலை விட்டு மிதமான தீயில் காய்ச்சவும். பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும்.
Step 2.
பால் பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாக வரும்வரை கிளறி, சேகரித்த பால் ஏடுகளைப் போட்டு... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். சுவையான பாஸன்தி தயார்.


No comments:
Post a Comment